இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 18 தமிழ்நாட்டில் உள்ளது: துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 18 தமிழ்நாட்டில் உள்ளது என துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்திய அளவில் உயர்கல்வி படிப்போர் 27.1%. ஆனால் தமிழ்நாட்டில் 51.4 % பேர் உயர்கல்வி பயில்கின்றனர் என துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: