பச்சைப் பட்டாணி கீர்

செய்முறை :

பச்சைப் பட்டாணி, முந்திரி, ஏலக்காய், சர்க்கரை, பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அதில்  ஐஸ் துண்டுகள் போட்டு, தேவையானால் 1 டம்ளர்

தண்ணீர் கலந்து பருகவும். சுவையான பச்சைப் பட்டாணி கீர் தயார். இது உடலுக்கு நல்ல வலு ஊட்டும்.

Related Stories:

>