ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சண்முகையா பதவியேற்பு

சென்னை: ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சண்முகையா உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் சண்முகையா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் சண்முகையா இதுவரை எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்காமல் இருந்தார். …

The post ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சண்முகையா பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: