தமிழகம் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் பழைய பரோட்டா, சிக்கன் பறிமுதல் Aug 23, 2022 பரோடா உணவு பாதுகாப்பு துறை மதுரை: மதுரையில் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் பழைய பரோட்டா, சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிக நிறம் சேர்த்த அசைவ உணவுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
தாயின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த ரூ.30ஆயிரத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் வாலிபர் தற்கொலை: சைதாப்பேட்டையில் சோகம்
கொள்ளையரை பிடிக்க ஓசி பெட்ரோல், பணம் கேட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, காவலர் மீது வழக்கு: ஐகோர்ட் உத்தரவுப்படி விஜிலென்ஸ் அதிரடி
ஒன்றிய அரசு அனுமதி கொடுத்ததும் மதுரை மெட்ரோ ரயில் பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும்: ஆய்வுக்குப்பின் திட்ட இயக்குநர் தகவல்
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றபோது சுற்றுலா பஸ்சில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி: அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: சென்னை-திருச்சி இடையே போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும்: இன்று முதல் 27ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
விவாகரத்து கோரிய வழக்கில் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்: சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தல்