தண்டந்தோட்டம் கோயிலின் 2-வது சிலையான சம்பந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

கும்பகோணம்: தண்டந்தோட்டம் கோயிலின் 2வது சிலையான சம்பந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலின் பார்வதி சிலை ஏற்கனவே அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: