திருமங்கலத்தில் ரூ.60 கோடியில் புதிய ஹோமியோபதி மருத்துவமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மதுரை: திருமங்கலத்தில் ரூ.60 கோடியில் புதிய ஹோமியோபதி மருத்துவமனை கட்டடம் கட்டப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். விருதுநகர், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிகளிடம் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சில் ஆணையரின் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: