திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் 60 செல்போன்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் அகதிகள் சிறப்பு முகாமில் போலீஸ் நடத்திய சோதனையில் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அகதிகள் சிறப்பு முகாமில் போதைப்பொருள், ஆயுதங்கள் உள்ளதா என 100-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: