சேலம் தலைவாசல் அருகே லத்துவாடியில் தனியார் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி...

சேலம் : சேலம் தலைவாசல் அருகே லத்துவாடியில் தனியார் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி. 4 வயது அக்கா தேவதர்ஷினி பள்ளிப்பேருந்தில் ஏறும்போது நிகழ்ந்த விபத்தில் ஒன்றரை வயதான பாவனிகாஸ்ரீ பலியானார்.

Related Stories: