மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 85,000 கனஅடியில் இருந்து 65,000 கனஅடியாக குறைந்தது. 23,000 கனஅடி நீர், நீர்மின் நிலையம் வழியாகவும், 42,000 கனஅடி நீர் 16 கண் மதகு வழியாகவும் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: