பிரதமர் மோடி, போப் ஆண்டவர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து உலகில் போர்களை தடுக்க வேண்டும்: மெக்சிகோ அதிபர்

மெக்சிகோ: பிரதமர் மோடி, போப் ஆண்டவர், ஐ.நா. பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து உலகில் போர்களை தடுக்க வேண்டும் எனவும் தனது பரிந்துரை தொடர்பாக ஐ.நா.-வுக்கு கடிதம் எழுத உள்ளதாக மெக்சிகோ அதிபர் அறிவித்துள்ளார். மேலும் உலக சமாதான முயற்சியில் இந்தியாவை ஈடுபடுத்த வேண்டும் என மெக்சிகோ அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: