இந்தியா அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட விவகாரம்...ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல் Aug 06, 2022 இபிஎஸ் கேவியட் டெல்லி: அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட விவகாரத்தில் ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்
2011ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மொத்த எம்பிக்களின் எண்ணிக்கையை 50% உயர்த்தி புதிய சட்டத் திருத்தம்: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு
மேற்குவங்கத்தில் அறிவிக்கப்படாத ஜனாதிபதி ஆட்சி; பாஜகவின் ஒற்றையாட்சிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்: எதிர்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு
முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பஞ்சாப் நடிகையை கரம் பிடித்த ‘ராப்’ பாடகர்: புகைப்படங்கள் வெளியாகி வைரல்
‘காந்தாரா’ பட தெய்வத்தை அவமதித்த வழக்கு; நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்: கர்நாடகா ஐகோர்ட் கண்டிப்பு
கேரளா, அசாம், புதுச்சேரி பேரவை தேர்தல் 296 தொகுதிகளில் 3,600 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்: நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சமூக வலைதளத்தில் காரசாரம்; ‘வழுக்கை’ தலை ‘குண்டு’ குறித்து பேசலாமா..? கேலி செய்த நபருக்கு நடிகை பதிலடி
உலக காச நோய் விழிப்புணர்வு பேரணி நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கின்றனர்
“ஈரானின் சபஹார் துறைமுக திட்டத்திற்கு இனி நிதி வழங்கப்படாது” -நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவிப்பு