தமிழகம் மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி நீர் திறப்பு.: 1.77 லட்சம் கனஅடி நீர்வரத்து Aug 06, 2022 மாத்தூர் அணை மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் - 120.04 அடி, நீர் இருப்பு - 93,534 டிஎம்சி, நீர்வரத்து - 1,77,000 கனஅடி, நீர் வெளியேற்றம் 1,80,000 கன அடியாக உள்ளது.
வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்
குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
‘பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்களாம்…’ துடைப்பத்தால் மாமன், மைத்துனரை அடிக்கும் விநோத திருவிழா: ஆண்டிப்பட்டி அருகே ருசிகரம்
ஏற்காடு மலைப்பாதையில் 5 பேர் பலி: வேகமாக பஸ்சை ஓட்டியதே விபத்துக்கு காரணம்: 4 பிரிவுகளின் கீழ் டிரைவர் மீது வழக்கு
சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று வீசிய மர்ம நபர்கள்: தற்கொலை செய்த ஆண் சடலமும் மீட்பு
இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவித்த தி.மலை- சென்னை பீச் பாசஞ்சர் ரயில் திடீர் ரத்து: பொதுமக்கள், பக்தர்கள் ஏமாற்றம்
கர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா?.. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவருக்கு வைகோ கண்டனம்: வழக்கை விரைவுபடுத்தி உரிமையை நிலைநாட்ட அரசை வலியுறுத்தல்
திருமணத்திற்கு முன்பு காதலனால் கர்ப்பம்: தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்ஸ்: ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி