சேந்தமங்கலம் ரவுண்டானா சாலை சந்திப்பில் ஏற்பட்ட மோதலில் 10 கார் கண்ணாடிகள் உடைப்பு

நாமக்கல்: சேந்தமங்கலம் ரவுண்டானா சாலை சந்திப்பில் ஏற்பட்ட மோதலில் 10 கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. பல கட்சியை சார்ந்தவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: