கோவையில் 16 வயது பள்ளி மாணவியின் அந்தரங்க வீடியோ கால் பதிவை வைத்து சக வயது நண்பர் மிரட்டல்

கோவை: கோவையில் 16 வயது பள்ளி மாணவியின் அந்தரங்க வீடியோ கால் பதிவை வைத்து சக வயது நண்பர் மிரட்டியுள்ளனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: