வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா

சென்னை: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று உறுதியானதை அடுத்து அமைச்சர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

Related Stories: