அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம்  உத்தரவிடபட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை டெல்லிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: