விழுப்புரம் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள 18 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் நோக்கி சென்ற 2 வானங்களை நிறுத்தி போலீஸ் நடத்திய சோதனையில் 18 மூட்டை சிக்கியது.

Related Stories: