உலகம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.37 லட்சம் பேர் பலி… இந்தியாவில் தொடரும் மரண ஓலம் Jun 16, 2021 இந்தியா ஜெனீவா கொரோனா ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.18 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.73 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 177,394,566 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 161,825,185 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்து 37 ஆயிரத்து 610 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 11,731,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83,686 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. … The post உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.37 லட்சம் பேர் பலி… இந்தியாவில் தொடரும் மரண ஓலம் appeared first on Dinakaran.
கால்பந்து போட்டியை பார்க்க சென்ற போது நெதர்தலாந்தில் இஸ்ரேல் ரசிகர்கள் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவாளர்களால் பதற்றம்
தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தால் இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை நாடு கடத்த புது சட்டம்: நாடாளுமன்றம் ஒப்புதல்
ஆன்லைன் மூலமாக பிரபல குற்றவாளிகளான தாவூத், லாரன்ஸ் உருவ டி-ஷர்ட் விற்ற இ-காமர்ஸ் இணையதளங்கள் மீது வழக்கு: மகாராஷ்டிரா போலீஸ் அதிரடி
படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய டிரம்ப் துணிச்சலுடன் போராடி வென்றதாக ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு தடை: கனடா அரசுக்கு இந்தியா கண்டனம்
எலான் மஸ்கிற்கு அடித்த ஜாக்பாட்.. ட்ரம்ப் வெற்றியால் டெஸ்லா பங்குகள் விலை 14.75% உயர்வு : சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடி அதிகரிப்பு!!
லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்: குடியிருப்புகளை குறிவைத்து குண்டுகள் வீசியதில் 40 பேர் மரணம்
லாஸ் ஏஞ்சலிஸ், வென்ச்சுரா நகரங்களில் பரவி வரும் காட்டுத் தீ: 10,400 ஏக்கர் பரப்பில் இருந்த மரங்கள் சாம்பல்
உலகமே விரும்பும் நபராக உள்ள பிரதமர் மோடியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விருப்பம்
வறுமையை ஒழிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது: ஐநா சபை கூட்டத்தில் திருச்சி சிவா உரை