மசினகுடியில் இருந்து வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதை செல்லத்தடை விதிப்பு

நீலகிரி: சுற்றுல்லா வேன் விபத்தையடுத்து மசினகுடியில் இருந்து வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதை செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மசினகுடி வழியாக கல்லட்டி பாதையில் உதகையை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: