திண்டுக்கல் ஆத்தூர் பகுதியில் அனுமதியின்றி சாயப்பட்டறை தொழிற்சாலை செயல்படுகிறதா?: ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அனுமதியின்றி சாயப்பட்டறை தொழிற்சாலை செயல்படுகிறதா? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆத்தூர் பகுதியில்  புதிய சாயப்பட்டறை ஆலைக்கு அனுமதி தரக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Related Stories: