விடுதலையின் அடையாளம் வேலூர்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி

வேலூர்: வேலூர் என்பது வீரம், விவேகம், விடுதலையின் அடையாளம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். வேலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.  என்னை இளைஞராக பார்த்த அமைச்சர் துரைமுருகன், இன்று தலைவராக பார்க்கிறார் என முதல்வர் தெரிவித்தார். திராவிட மாடல் தமிழகத்திற்கு மட்டும்மின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாடல் என கூறியுள்ளார். 

Related Stories: