அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.79.04 ஆக சரிவு

சென்னை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.79.04 ஆக சரிந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

Related Stories: