உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி..!!

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி மாவட்டம்  உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சத்துணவு சாப்பிடுவதற்கு முன் மாணவர்கள் சத்து மாத்திரை சாப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: