குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை..!!

டெல்லி: குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

Related Stories: