டி-20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களுருவில் நடைபெறும் போட்டியில் 5வது மற்றும் கடைசி டி.20 போட்டியில் தாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்தியா முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: