அக்னிபாத் திட்டம்: வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் அதிகளவில் பணியாற்றுவதால் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பூர்: அக்னிபாத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் கடும் போராட்டம் நிலவுகிறது. வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் திருப்பூரில் பணியாற்றுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: