பெட்ரோல், டீசல் உற்பத்தி கூடுதலாகவே உள்ளது: ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பெட்ரோல், டீசல் உற்பத்தி கூடுதலாக உள்ளது என ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடின்றி விநியோகிக்க கூடுதல் டேங்கர் லாரிகள் இயக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: