வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 48 புள்ளிகள் உயர்ந்து 52,741 புள்ளிகளில் வர்த்தகம்..!! Jun 15, 2022 பம்பாய் பங்கு மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 48 புள்ளிகள் உயர்ந்து 52,741 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3 புள்ளிகள் உயர்ந்து 15,735 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை
மீண்டும் குறைந்த தங்கம் விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்பனை