டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.பிக்கள், மூத்த நிர்வாகிகள் கைது

டெல்லி: டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.பிக்கள், மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், பி.எல்.புனியாவை டெல்லி காவல்துறை கைது செய்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம் இன்றும் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற உள்ளது.

Related Stories: