ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஒளிபரப்பு உரிம ஏலம் ரூ.43,255 கோடிக்கு விற்பனை என தகவல்?

டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஒளிபரப்பு உரிம ஏலம் ரூ.43,255 கோடிக்கு விற்பனை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் ரூ.23,575 கோடிக்கு விற்பனை எனவும், இந்தியாவில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் ரூ.19,680 கோடிக்கு விற்பனை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொலைக்காட்சி உரிமைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 57.5 கோடிக்கும்  (ஒரு ஆட்டத்திற்கு) மற்றும் டிஜிட்டல் உரிமைகள் 48 கோடிக்கும்  (ஒரு ஆட்டத்திற்கு) விற்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: