உசிலம்பட்டியில் காதலிக்க மறுத்த மாணவியை கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் காதலிக்க மறுத்த நர்சிங் மாணவியை கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015-ல் கொலை செய்த ஈஸ்வரனுக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: