வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்ந்து நிறைவு Jun 02, 2022 பம்பாய் பங்கு மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்ந்து 55,818 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 16,628 புள்ளிகளில் வணிகமாகி நிறைவு பெற்றது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை