யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் 4 இடங்களை பிடித்து பெண்கள் சாதனை

 டெல்லி: கடந்த ஜனவரியில் யுபிஎஸ்சி எழுத்துத்தேர்வும், ஏப்ரல்-மே மாதத்தில் நேர்காணலும் நடைபெற்ற நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய அளவில் எஸ்ருதி ஷ்ரமா என்பவர் முதலிடம், தமிழக அளவில் அஸ்வதி ஸ்ரீ என்பவர் முதலிடம், தேசிய அளவில் 42வது இடம்  தேர்ச்சி பெற்றவர்கள் இஏஎஸ், இஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்திய அரசின் ஏ மற்றும் பி பிரிவு பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.

அகில இந்திய அளவில் முதல் 5 இடங்களில் 4  இடங்களை பெண்கள் யுபிஎஸ்சி தேர்வை பிடித்திருகிறாகள் எஸ்ருதி ஷ்ரமா, அங்கித் அகர்வால், ராமினி சிங்கள், ஐஸ்வர்யா வருமா ஆகிய 4 பெண்கள் முதல் 4 இடங்களை பிடித்து சாதனை படைத்திகிறார்கள். உத்தர கஸ்தூரி மேரி, யஸ்தா சௌத்திரி உள்ளிட்டோர் அடுத்த அடுத்த இடங்களை பிடித்திகிறார்கள். நாடு முழுவதும் கொரோன பரவலுக்கு மத்தியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவுகளானது தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் சென்ட்ரல் செர்விஸ்களின் குரூப் எ தேர்வு முடிவுகள் குரூப் பி வேலைகளுக்கான முடிவுகள் என பழ முடிவுகளும் தற்பொழுது வெளியிடப்பட்டது.  ஜெனரால் பிரிவுகள் பொருளாதாரதின் பின் தங்கிய உயர் வகுப்பினக்கான முடிவுகள் ஓபிசி பிரிவினர் ஸ்சி பிரிவினர் என்று ஒவ்வொரு பிரிவிழும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள் என உள்ளிட்ட அணைத்து விவரங்களும் தனி தனியாக விளியிடபட்டது. மொத்தமாக 685 பேர் இதில் தேர்வு செய்ய பட்டுக்கிறார்கள். பொது பிரிவில் 244 பேர், பொருளாதாரதின் பின் தங்கிய உயர் வகுப்பினர்கள் 73 பேர் ஓபிசி பிரிவிள் 203 பேர், ஸ்சி பிரிவிள் 105 பேர்  இந்த கணக்கீடுகளும் தனி தனியாக வழங்க பட்டு இருக்கிறது.  இஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் குரூப் எ, குரூப் பி வெளியாகி இருக்கின்றனர்.  

Related Stories: