கொடைக்கானல், சுற்றுலா மையங்களில் திரளும் மக்கள்: நாளையுடன் கண்காட்சி முடிவுறுவதால் அலையலையாய் மக்கள் கூட்டம்

கொடைக்கானல்:  கோடை விழாவை ஒட்டி கொடைக்கானல் மற்றும் ஏற்காட்டில்  சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மழைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மலர் கண் காட்சிகள் உடன் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கோடை விழா துவங்கியது.  கோடை விழாவை கண்டு ரசிப்பதற்காக கூட்டம் அதிகரித்து வந்த நிலையில் நாளையுடன் மலர் கண் கட்சி நிறைவு பெற உள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் பெறுமளவில் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு படகு விலாவின் நடைபெற்ற படகு அலங்காரம் போட்டியில் அரசு துறை சார்பாக படகுகள் அலங்கரித்து போட்டியில் பங்கேற்றனர். பெரியார் சமத்துவபுரம், கொரோன தடுப்பு ஊசி, மலர்களான சிங்கம், மீன் உருவம் என பல்வேறு வடிவங்கள் படகுகளில் வைக்கப்பட்டு இருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது. போட்டியில் பங்கேற்று முதல் மூன்று பரிசுகளை பெற்ற படகுகளுக்கு கோடை நிறைவு விழாவின் போது பரிசுகள் வழங்க படவுள்ளது.

இதைய போல 24ம் தேதி  ஏற்காட்டியில் தொங்கி நடைபெற்றுவரும் 45வது மலர் கண் கட்சி காண ஏராளமன சுற்றுலா பயணிகள் குவிந்தவனம் உள்ளனர். விடுமுறை தினம் என்பதாலும் கண்காட்சி குறித்து செய்தி பருவத்தை விளைவாக பல்வேறு மாவட்டம் மாநிலம் இருந்து மக்கள் வருகை தந்துள்ளார், மக்களை கவரும் வகையில் 5 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் மலர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது மற்றுமல்லாமல் நேற்று நடைபெற்ற நாய் மாற்று கால்நடைகள் கண் காட்சியில் நாடு, நாய்கள் மற்றும் வெளிநாடு இன நாய்கள் என இடம் பெற்றது. கிளிகள் உள்ளிட்டவையும் பங்கேற்றது சுற்றுலா பயணிகளை குதூகலம் அடைய செய்துள்ளது. ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து காரணமாக மழைப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மக்கள் சிரமம்  இன்றி கண்காட்சிகளை கண்டு ரசிக்க குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்துள்ள தோட்டம் தலை துறையினர் சிசி டிவி கட்சிமூலம் கண்காணிப்பு பணிகளையும்  ஈடுபட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கண் காட்சிகள் தடைபட்டு  இருந்த நிலையில் மனம் இறுக்கத்தில் இருந்து விடுபெறுவதாக கோடை விழா ஏற்பாடுகள் அமைந்துள்ளதாக அலைமோதிய சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Related Stories: