சென்செக்ஸ் 632 புள்ளிகள் உயர்ந்து 54,885 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.1% உயர்ந்தது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 632 புள்ளிகள் உயர்ந்து 54,885 புள்ளிகளாக ஏற்றம் அடைந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நீஃப்டி  182 புள்ளிகள் அதிகரித்து 16,352 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Related Stories: