ஏற்காட்டில் இன்று முதல் 45வது கோடை விழா, மலர்க்கண்காட்சி தொடக்கம்!!

சேலம் : சேலம், ஏற்காட்டில் இன்று முதல் 45வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடங்குகிறது.

மாலை 4 மணிக்கு தொடங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Related Stories: