மதுரையில் அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகள் விற்கப்படுவதாக புகார்!!

மதுரை : மதுரையில் அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகளை விற்பனை செய்த விவகாரத்தில் மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விரைவில் புதிய மகளிர் குழுவிற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் தகவல் அளித்துள்ளார். அம்மா உணவகத்தில் பூரி, வடை,ஆம்லேட் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுவதாக புகார்

எழுந்துள்ளது.

Related Stories: