விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் படுகாயம்

விருதுநகர்: சாத்தூர் அருகே மேட்டை மலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வெடி விபத்தில் படுகாயமடைந்த பாண்டி என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: