பிரதமர் மோடி NEC நிறுவனத் தலைவர் நோபுஹிரா எண்டோவுடன் சந்தித்து பேச்சு வார்த்தை

ஜப்பான்: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் NEC நிறுவனத் தலைவர் நோபுஹிரா எண்டோவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் . இந்திய தொலைத்தொடர்புத் துறையில் NEC நிறுவனத்தின் பங்கை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டினார். வளர்ந்து வரும் தொழிநுட்பங்களின் வாய்ப்புகள் குறித்தும் நோபுஹிரா ஹிண்டாவிடம்  பிரதமர் மோடி விவாதிட்டு வருகிறார்.

Related Stories: