உலகம் எல்பிஜி கியாஸ் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தியது கத்தார் Mar 19, 2026 கத்தார் ஈரான் ராஸ் லாஃபோன் கியாஸ் கத்தார்: எல்பிஜி கியாஸ் உற்பத்தியை கத்தார் முற்றிலுமாக நிறுத்தியது. ராஸ் லஃபான் கியாஸ் உற்பத்தி மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தாக்குதலால் கத்தாரின் 17% LNG உற்பத்தி திறன் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக Qatar Energy நிறுவனம் வேதனை!
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தாரில் எல்பிஜி ஆலையில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: கத்தார் அரசு கடும் கண்டனம்
அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களை ஈரான் அரசு மீண்டும் கட்டியெழுப்பி வருவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை : அமெரிக்கா