திருத்துறைப்பூண்டி அருகே கழுவங்காடு கிராமத்தில் தனலட்சுமி என்பவர் அடித்து கொலை : போலிஸ் விசாரணை

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கழுவங்காடு கிராமத்தில் தனலட்சுமி என்பவர் அடித்து கொலை  செய்யபட்டுள்ளனர். குடும்ப தகராறில் தனலட்சுமி கொலை செய்யப்பட்டாரா என முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: