நீலகிரி கோடை விழாவில் முக்கிய நிகழ்வான ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஊட்டி: நீலகிரி கோடை விழாவில் முக்கிய நிகழ்வான ஊட்டி மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 124-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சி தொடக்கவிழாவில் பலவகை அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்படும் நிலையில் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: