தமிழகம் களக்காடு புலிகள் காப்பக பகுதியில் உள்ள தலையணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிப்பு: வனத்துறை dotcom@dinakaran.com(Editor) | May 19, 2022 கலகம் புலிகள் நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக பகுதியில் உள்ள தலையணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணை பகுதியில் கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் அதிகளவில் வருவதால் வனத்துறை குளிக்க தடை விதித்துள்ளது.
ஆலங்குளம் பகுதியில் சர்ச், 3 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு தொடர் சம்பவங்களால் பரபரப்பு
தெற்கு ரயில்வேயில் 4204 கிமீ மின்மயமாக்கல் 25000 வோல்ட் மின்சார பாதையில் கூடு கட்டும் ‘துணிச்சல்’ பறவைகள்
கீழ் கோத்தகிரி அருகே கரடி தாக்கியவரை தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கிச்சென்ற மக்கள் சாலை வசதி இல்லாததால் அவலம்
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்
குடும்ப தகராறில் விபரீதம் பெண் இன்ஸ்பெக்டருக்கு கம்பியால் அடி கணவருக்கு கட்டையால் அடி கோவையில் பரபரப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதுகலை, பி.எச்டி. படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்கியது; ஆகஸ்ட் 27ம் தேதி நுழைவுத் தேர்வு
பெண்ணிடம் செயின் பறித்து எஸ்கேப், திருடனை பிடிக்க முயன்ற மெக்கானிக் பைக் ஏற்றி கொலை: விராலிமலை அருகே பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் கைது..!!