தமிழகம் நீர்வரத்து அதிகரிப்பு!: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!! May 19, 2022 மணிமுத்தா அருவி மேற்கு நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு.! 4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டி வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு