சர் தாம் யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களில் இதுவரை 39 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்: சர் தாம் யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் 39 பக்கதர்களும் யாத்திரையின்போது உயிரிழந்தனர். உடல்நலம் குன்றியவர்கள் சர் தாம் யாத்திரை மேற்கொள்ள முன்வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.    

Related Stories: