தமிழகம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிய பட்டணப்பிரவேச பெருவிழா May 12, 2022 பட்டானபைரவேஷர் திருவிழா மயிலாடுதுறை தாருமாபுரம் ஆதீனம் மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கான பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தருமபுரம் ஆதீன பட்டணப்பிரவேசம் வரும் 22-ம் தேதி இரவு நடைபெறுகிறது.
சூட்டைக் கிளப்புது கோடை வெயில் மீண்டும் சூடு பிடிக்குது நுங்கு விற்பனை: சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி
அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
விவேகானந்தரை நேர்முகமாக ஒளிபரப்புவது பக்தி உள்ளவர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கே! பக்தி போதை அரசியலில் எடுபடாது: கி.வீரமணி விமர்சனம்
கன்னியாகுமரிக்கு பிரதமர் வரும் சூழலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு..!!