தமிழகம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனஉயிரின கணக்கெடுப்பு பணி தொடக்கம் May 11, 2022 மும்புமலை புலிகள் காப்புக் காடுகள் நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பருவமழைக்கு முந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணி தொடங்கியது. வரும் 16-ம் தேதி வரை நடக்கும் கணக்கெடுப்பு பணியில் சுமார் 100 வனத்துறை பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்