உலகம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு May 10, 2022 சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் என பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. தெரிவித்திருக்கிறது. இலங்கை மக்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார்.
சீனாவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்து பதிவுகள் அதிகரிப்பு: இந்திய தூதரகம் நடத்திய கூட்டத்தில் புகார்
உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்: மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.95 லட்சம் கட்டணம்: அதிபர் டிரம்ப் ஆலோசனை
ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு: காசாவில் இருந்து வெளியேறும் இஸ்ரேல்?
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது 41 குடியேறிகள் உயிரிழப்பு