வர்த்தகம் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 866.65 புள்ளிகள் சரிந்து 54,835.58 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு May 06, 2022 பம்பாய் பங்கு மும்பை: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 866.65 புள்ளிகள் குறைந்து 54,835.58 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃடி குறியீட்டு எண் 271.40 புள்ளிகள் சரிந்து 16,411.25 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை