அறந்தாங்கியில் நேற்று உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நேற்று 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: